வறுமை

தீக்குச்சி எரிந்தது கண்டு, பயந்த குழந்தை. . ..
தீக்குச்சி அடுக்கி கற்றுக் கொண்டது இனி வயிற்றுக்கு ,
பயமில்லை என்று ...

எழுதியவர் : (30-Nov-16, 11:10 pm)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : varumai
பார்வை : 62

மேலே