வழிப்பயணம்

வாழ்க்கை எனும் எல்லையில்
எல்லையில்லா ஓர் ஆனந்தம்
பயணங்களில் மட்டுமே!!!!

நண்பா
உன் வழிபயணத்தில்
கண்ணாடியை சரிசெய்து
கன்னி அவளின்
விழிகளை பார்த்துக் கொண்டு
வழிகளை மறந்துவிடாதே,

பூவிழி அவளை பார்த்து கொண்டு
எதிரில் இருக்கும்
பூ மரங்களை
மரந்துவிடாதே,

அழகி அவளின் அன்பில்
உன் ஆன்மையை
இழந்துவிடாதே,

அவளின் நினைவுகளில் நீ
முழுவதுமாக மூழ்கி விடாதே,

நண்பா
இன்று உன் வழித்துனையாக
வரும் அவள் நாளை
உன் வாழ்க்கைக்கும் துனையாக
வரவேண்டும்,

தோழனே
உன்னவள் உனக்கு மட்டுமே
உரிமையானவள்!!
அவளின் உயிர்
உன் கையிலும் உள்ளது!!! அதனை
உணராமல் இருக்காதே,,,,,,,
எனவே
உன் வேகத்தினை தவிர்த்து
விவேகத்துடன் செயல்படு.........
தோழா!!!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (4-Dec-16, 12:20 pm)
பார்வை : 540

மேலே