நெஞ்சகத்திருடி1

இருளைத் தோய்க்க இமைப் பணித்தது
அப் பகலவனால்
இளமை நிறைக்க இதயம் நகைத்தது
உன் கண்ணவனால்.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:20 pm)
பார்வை : 46

மேலே