நெஞ்சகத்திருடி 2

நீர் அருந்தும் நிலம் போல்
நின் நினைவருந்த நானும்
வேல் விரைந்த கணம் போல்
உட் புகுந்தாய் நீயும்!😍😍

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (4-Dec-16, 1:31 pm)
பார்வை : 52

மேலே