மரம்
என்னை அனைவரும் அடித்தார்கள் நான்
பொறுமையாகவே இருந்தேன்
என் உடம்பில் கீறல்களை உண்டாக்கினார்கள்
அமைதியாய் இருந்தேன்
என் மேல் கல் விட்டு எறிந்தார்கள்
அப்போதும் புன்னகையை சிந்தினேன்
என் மேல் ஏன் இவ்வளவு கோபம்
பலருக்கு
என்னை வெட்டாதீர்கள் மாறாக என்ன வேணாலும்
துன்புறுத்துங்கள்
உங்கள் கோபம் தீர என்னை மண்ணில் இட்டு புதையுங்கள்
நான் துளிர்த்தெழுந்து உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் சந்ததியினருக்கும் உதவி செய்வேன்
உலகை காப்பாற்ற என்னை மண்ணில் இட்டு புதையுங்கள்
கண்ணீருடன் வேண்டுகிறேன்......
பாகா
follow my page
my page - பாகாவின் பிதற்றல் கவிதைகள்