வலி

பிறக்கும் போது தனிமையின் கருவறை...
இறக்கும் போது அமைதியின் கல்லறை....
இடையில் மட்டும் ஏன் இத்தனை இதயம் வலிக்கும் உறவு முறை.....!!

எழுதியவர் : மா.பழனிச்சாமி (5-Dec-16, 10:59 pm)
Tanglish : vali
பார்வை : 98

மேலே