கண்ணீர் அஞ்சலி
நதியை தேடிவந்த கடலில் நாயகியாய் அவதரித்து
நாட்டினை ஆளும் முதல்வராய் திறன்பெற்று
நாட்டுமக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று
காற்றில் கலந்த கலையுலக நாயகியே...!
கலங்கிநிற்கும் தமிழ்மக்களில் ஒருவராய்
சிரம்தாழ்த்தி பணிகிறேன் சென்றுவாருங்கள் மீண்டும் ஒருபிறவி...