உயிர்

பிள்ளை, பள்ளி சென்று வருனே...
கணவன், பணி சென்று வருவனே.....
யாரிடமும் சொல்லாமல் ....
எமனோடு போவது தான், உயிர்...

எழுதியவர் : (6-Dec-16, 4:42 pm)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : uyir
பார்வை : 55

மேலே