வாழ்க்கை

பிறப்பு, இறப்பு. ...
சோகம், சுகம். ..
இறைவனால் இசைக்கப்பட்ட மெட்டுக்கள்...
அதில் அழகாய் அமர்வது தான். ..
வாழ்கை. ...

எழுதியவர் : (7-Dec-16, 1:00 pm)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : vaazhkkai
பார்வை : 69

மேலே