பல விகற்ப இன்னிசை வெண்பா கடந்ததொரு தேர்தல் அறிக்கையில் அம்மா
தமிழக முதல்வர் திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஓர்வேண்டுகோள் ..
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கடந்ததொரு தேர்தல் அறிக்கையில் அம்மா
படிப்படி யாக மதுக்கடை மூட
அளித்திரு வாக்கை நினைவினில் கொண்டு
நிறைவேற்ற வேண்டும் இனி
08-12-2016