பல விகற்ப இன்னிசை வெண்பா நிழலாக நின்றாளே சின்னம்மா என்றெண்ணி

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

நிழலாக நின்றாளே சின்னம்மா என்றெண்ணி
அம்மாவின் பக்தர்கள் பல்லோர் விழல்கின்றார்
ஏனென்றால் அம்மாவின் சொத்துக்கள் எல்லாமே
உம்பொறுப்பில் உள்ளத னால்

கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்றதுமே
அம்மா தொகுதியிலே அம்மா நினைவாலே
போட்டியிட்டு வென்றுவிட்டால் உம்பாக்கம் மக்களுளார்
என்றுணர்ந்து கொள்வார் பலர்

10-12-2016

எழுதியவர் : (10-Dec-16, 5:51 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 67

மேலே