என் இதயத்தில் உன் உருவம்

என்னடி செய்தேன் பாவம்.....

எதற்காக தருகிறாய் இந்த சாபம்......

ஏன் என் அன்பை புறிந்து கொள்ளாமல் என்னை வதைக்கிறாய்...

என் இதயத்தில் உதைக்கிறாய்.....

என் கண்களில் கண்ணீர் வடிக்க வைக்கிறாய்....

இதயம் வலிக்குதடி நீ என் அன்பை புரிந்து கொள்ளாத பொழுது.....

உன் பாதம் தான் என் பாதை என்று உன் பின்னால் வந்தேன்....

எனக்கு நானே வலிகள் தந்தேன்....

என் மனதை நீ இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை என்று நான் உணர்ந்தேன்....

உன் பின்னால் தொடர்வதை மறந்தேன்....

எனக்குள் நானே எரிந்தேன்....

அந்த நிமிடங்களில் கூட எரிந்து போன சாம்பலில் உன் உருவம் வரைந்தேன்....

அனபுடன் கிருபா.....

எழுதியவர் : கிருபாகரன்கிருபா (10-Dec-16, 9:16 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
பார்வை : 273

மேலே