கடிவாளமிடு

" அடடே!
சிந்தனைக் குதிரை சிறகு முளைத்து பறக்கிறதே... ", என்று
விட்டுவிட்டு விடலாகாதே...
கடிவாளமிட்டு கட்டுப்படுத்தலும் அவசியம் தானே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Dec-16, 9:31 pm)
பார்வை : 303

மேலே