கார்த்திகைத்திருநாள்
அறியாமை இருள் நீங்கி
அறிவு ஒளி பிறக்கட்டும்,
களங்கப்பட்ட மனதில்
கலங்கரை விளக்கு ஏற்றட்டும்,
துன்பம் என்ற இருள் நீங்கி
தூண்டாமணி விளக்கொளி பரவட்டும்,
இந்த கார்த்திகைத்திருநாள் முதல் அனைத்து
இன்பங்களும் அணையா ஒளியாய் நிலைக்கட்டும்.