குறுங்கவிதை - இயற்கையே இறைவன்

இயற்கையே உன்னில் எத்தனை
எழில்கள் கண்டேன்அத்தனையும்
கண்ட பின்னர் தெளிந்தேன்
நீயே தான் நான் தேடும்
இறைவன் என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Dec-16, 3:48 pm)
பார்வை : 465

மேலே