பல விகற்ப நேரிசை வெண்பா அலைபோல் எழுமே உளமிரு ஆசை
பல விகற்ப நேரிசை வெண்பா ..
அலைபோல் எழுமே உளமிரு ஆசை
இலையே உலகில் தனமும் நிலையாய்
இருப்பின் தனியாய் எனக்கொரு வீடு
இருப்பாள் அவளும் உடன்
15-12-2016
பல விகற்ப நேரிசை வெண்பா ..
அலைபோல் எழுமே உளமிரு ஆசை
இலையே உலகில் தனமும் நிலையாய்
இருப்பின் தனியாய் எனக்கொரு வீடு
இருப்பாள் அவளும் உடன்
15-12-2016