உடம்ப குறைக்க வழி
உடம்ப குறைக்க சின்னதா எளிமையா ஒரு எக்ஸர்சைஸ்
என்ன அது ?
வெரி சிம்பிள் தலைய இடது பக்கமாக வலது பக்கமாக ஆட்டினாள் போதும்
இத எப்பெல்லாம் செய்யனும் ?
யாராவது எதையாவது சாப்பிட கொடுக்கும் போது மட்டும் செய்தால் போதும்.