நினைத்துப் பார்

எத்தனை எத்தனை போராட்டம்மனித
வாழ்வினில் ஏன் இந்த சூதட்டாம்
நினைத்த வாழ்வுக்
கிடைப்பதில்லை-கிடைத்த
வாழ்வு நிலைப்பது இல்லை
உழைக்கின்ற வாழ்வே வெறுக்குதடா!
குருக்கு வழியில் பறக்குதட
இந்த காசுபணம்
பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கினாலும்
நெஞ்சுக்குள் நிம்மதி இல்லையடா
கண் உறக்கம் இல்லா போதையடா
வழ்க்கை நரகமாய் மாறிப் போகுதடா
பத்தெட்டு லட்சம் இருந்தாலும்
பரலோகம் உன்னை அழைக்குமடா
நீ செத்து மெலே போனாலும்
உன் சொந்தங்கள் எல்லம்
தூரத்தில் நின்று இரசிகுமடா
நாளை நடப்பதை நீ நினைத்து
நல்லதை செய்யத் துணிட்ந்திடுவாய்

எழுதியவர் : காமேஷ் (17-Dec-16, 4:34 am)
Tanglish : ninaiththup paar
பார்வை : 368

மேலே