விடியலின் கனவுகளுடன்

மாற்றம் இல்லாத வாழ்க்கையில்

நேற்றைய நிழல்களில்

இன்றும் நடந்து கொண்டிருக்கிறேன்

ஒரு வித்தியாசமான‌

விடியலின் கனவுகளுடன்......~~~கல்பனாபாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (17-Dec-16, 10:23 am)
பார்வை : 804

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே