உன்னை தேடும் கண்கள்

உன்னை தேடும் கண்கள் :):)
நீ என் கண் அருகே இருக்கும் போது நான் தேடுவது உன்னை அல்ல உன் கண்கள் என்னை
தேடுகிறதா என்று பார்க்கவே:):)

எழுதியவர் : பாரதி மீனா (17-Dec-16, 6:16 pm)
பார்வை : 1495

மேலே