வல்லினம்

வல்லினம் என்பதில் வல்லினம் இல்லை.....

இடையினம் என்பதில் இடையினம் இடையில்.....

மெல்லினம் என்பது
மெல்லினத்திலேயே ஆரம்பித்து
மெல்லினத்திலேயே இறுதி.....

வல்லினம் = கசடதபற

இடை யி னம் = யரலவழள

மெ ல்லி னம் = ஙஞணநமன

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:18 am)
Tanglish : vallinam
பார்வை : 83

மேலே