வேண்டும் வரமருள் பாண்டியன் மாதேவி

வேண்டும் வரமருள் பாண்டியன் மாதேவி
யாண்டும் உனதுபுகழ் பாடிட வேவேண்டும்
தாண்டவம் ஆடிடும் வெள்ளியம்ப லத்தானை
யாண்டும் பிரியாமீ னா



~~~கல்பனா பாரதி~~~

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கல்பனா பாரதி (19-Dec-16, 11:15 am)
பார்வை : 70

மேலே