பாவில் வைத்தான் பாரதி

பூவில் உயர்தா மரைஎழில் வெண்மலர்
நாவில் உயர்வாணி தூய மலர்மேடை
கோவில் அவளமர் கூத்தனூர் பூஞ்சோலை
பாவில்வைத் தான்பா ரதி !

-----கவின் சாரலன்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

யாப்பெழிலாளர்களே வாணியைப் பாடுங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Dec-16, 10:18 am)
பார்வை : 124

மேலே