பூங்காவியமே

கொஞ்சும் விழியோ
கெஞ்சும் மொழியோ
மங்கையிவள் நளினமெல்லாம்
தங்கமென ஜொலித்திடவே
கண்கள் செய்யும் மாயமென்னவோ
விழிகளாலே சிறை எடுக்கின்றாள்
பார்வையாலே தடை உடைக்கின்றாள்
நங்கையிவளின் விழிகளோ
பூங்காவியமே...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 1:08 pm)
பார்வை : 146

மேலே