காதலுடன் காத்திருக்கிறது ஒரு ஆத்மா

தொடர்ச்சி ....
அன்று 10 .03 .2011 என்னோட relationnoda வெட்டிங் .நான் முதல் நாளே அவங்க வீட்டுக்கு போயிருந்தேன் .ஏதும் ஹெல்ப் பண்ணலாம் என்று பட் என்னோட ஷமேஏஜ் பிரிஎண்ட்ஸ் இருந்தபடியால் நாங்கள் கண்ணாமூச்சி ,பார்சல் பாசிங் என்று டிபிபிறேன்ட் ஆனா கேம்ஸ் விளையாடிக்கிட்டிருந்தோம் .வெளியே போடப்பட்டிருந்த பந்தலில் சோங் பழைய பண்ணிக்கிட்டிருந்தாங்க .அதட்கேட்ப நாங்கள் விளையாடிக்கிட்டிருந்தோம் .எனக்கு அந்த கேம் ல வந்தது ஒரு டான்ஸ் ஆடச்சொல்லி .டான்ஸ் ஆட ஏத்த சோங் பழைய பண்ணும்படி யன்னலால் எட்டி சொல்லிவிட்டு பாடல் போடடாவுடன் ஆடினேன் .என்னோட குட்டிப்பசங்க எல்லாம் சேர்ந்து ஆடினாங்க .
நாங்க சுழன்று சுழன்று ஆடினோம் .அப்போது நான் அவனைக்கண்டன் .நான் ஒரு முறை சுழன்ற பொது கதவோரத்தில் நின்று கொண்டு அவன் என்னை பார்த்துக்கொண்டிருந்தான் .''வெயிட் அவன் உன்னைத்தான் பார்த்தான் என்று நீ எப்படி கான்போர்ம் மா சொல்லுற ஏன் அவன் சின்ன பசங்கள பாத்திருக்கலாமில்லயா ''.''என தனியா போ நான் சொல்லமாடடன் ''''சாரி டி ரோஜா பிலீஸ்சொல்லு ''.''ஏதுல விட்டேன் ''''அவன் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தான் '' .''ஆ நான் அடுத்ததரம் அவன்பக்கம் திரும்பிய பொது அவனிக்காணவில்லை நான் அவனித்தேடி வீடெங்கும் அலைந்தேன் .அனால் காணவில்லை .''
ஆறடி உயரம் மாநிறம் அளவான உடம்பு ,காந்தம் போன்ற கண்கள் .இவை அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது பட் நான் அத வெளிக்காடிடல. மோர்னிங் கல்யாணம் எல்லோரும் பரபரப்பா நிண்டார்கள் .நான் என்னோட relation வீட்டுல தான் ராத்திரி தங்கினேன் அதனால சீக்கிரமே எழுந்திரிச்சு ரெடி ஆகிடடன் .நாங்க பொண்ணுவீட்டுக்காரர் ஆனதால் சம்பிரதாயம் எல்லாம்முடித்து மண்டபத்துக்கு தயாரானோம் .நானும் என் friend டுமா மண்டபத்துக்கு செல்ல தரராகவிருந்த பஸ் ல போய் ஏறினோம் .அவனும் ஏறினான் .நேர என் friend கிட்ட வந்து ''ஹாய் கீதா என்ன எங்களை கண்டுக்கிறீங்களே இல்ல உங்க friend ஓடையே சுத்துறீங்க அதுசரி உங்க friend ட எனக்கு இன்றோடுஸ் பண்ணுங்களேன் ''என்றான் .அதுக்கு என் friend கீதா ''ஷி ஐஸ் ரோஜா அண்ட் ரோஜா ஹி ஐஸ் ராம்ஸங்கர் என்னோட பெரியம்மா பய்யன் சொல்லப்போனா என் அண்ணன்என்னு சொல்லிக்கிட்டு வீட்ல இருக்கிற தண்டசோறு ஒரு vip எண்டு சொல்லலாம் ''என்று அவனை சீண்டினாள்.அதட்கு அவன் ''போடி குள்ளக்கதரிக்காய் உன் friend எவ்வளவு சமத்துஅவங்கள பாத்து பழகிக்கோ ''என்றுவிட்டு முன் சீட்ல உட்கார்ந்தான் .
எல்லாரும் பஸ் இல் ஏறியதும் அது காற்றை கிழித்துக்கொண்டு வேகமாய் பறந்து இருபது நிமிடத்தில் அனைவரையும் மண்டபத்தில் இறக்கியது .நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது அனைவரும் வீடு வந்தோம் .அவன் யார் கூட இருக்கனோ அவங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க .அவனோட சிரிப்பும் கண்ணும் மக்னெட் மாதிரி நீ பார்த்தக்கூட வாய்புலந்துக்கிட்டு நிற்பாய் என்றாபத்துக்கோவேன் .
அதுக்கு பிறகு யூங்ஸ்டர் எல்லாரும் சேர்ந்து பாட்டுக்கு பாட்டு விளையாடினோம் . பாய்ஸ் ஒரு குரூப் girls ஒரு குரூப் .பாய்ஸ் ''அழகே அழகே அழகின் அழகே..''என்று தொடங்கினார்கள் .அவங்க முடிச்ச எழுத்துல நாங்க ஸ்டார்ட் பண்ணொனோம் . ''காதல் காதல் காதல் கண்ணில் மின்னல் மோதல் ..''என்று நாங்க முடிக்க ஆடடம் சூடுபிடடிக்கத்தொடங்கியது . அவன் பாடவேண்டிய turn வந்தது சட்டென்று எழுந்தான் girls பக்கம் வந்து என்கையை புடிச்சு நடுவுல கொடிக்கிட்டு போனான் .''ஹே friends நீங்க வெறும் பாட்டுதான் பாடினீங்க நான் டான்ஸும் பண்ணப்போறன் ''என்று சொல்லிவிட்டு என் கையையும் இடுப்பையும் பிடிச்சுக்கிட்டு couple டான்ஸ் மாதிரி ஸ்டெப்ஸ் போட்டுக்கிட்டு ''ஹாய் ரோஜா யு ஆர் லூக்கிங் சோ beautiful நான் உன்கிட்ட இம்போர்ட்டண்ட் மேட்டர் ஒன்னு சொல்லணும் அத என் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டிருக்க முடியாது இ லவ் யு ''என்றான் . நான் உடனே அவன் பிடியில் இருந்து விளக்கினேன் .எம்மைச்சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் கைதட்டினார்கள் .நல்லவேளை பெரியவர்கள் யாருமே இல்லை எல்லாருமே youngsters தான் .எனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு நான் என்னோட இடத்தில வந்து இருந்தேன் .அவன் என்னை பார்த்து ''பார்க்காத என்ன பார்க்காத குத்தும் பார்வையாலே என்ன பார்க்காத ..''என்று முழு பாடலையும் பாடினான் . அப்படியே ஒரு போக்கஎய் தந்தான் .நான் மறுத்து திரும்ப எல்லோரும் ''ப்ளீஸ் வாங்குங்க வாங்குங்க'' என்று சொன்னதால் நானும் வாங்கிட்டு உடனே வெளியே வந்ததுடன் .கல்யாணம் நான்காம் சடங்கு மட்டும் சின்னப்பசங்களுக்கு கதைசொல்லுறமாதிரி அவங்கள தூக்கிகிட்டு என் பின்னாலயே வருவான் .நான் பெரும் பாலும் ஆவொய்ட் பண்ணிடுவேன் .
அப்புறம் எங்கேயாச்சும் கண்டா ஜஸ்ட் ஒரு ஸ்மைல் மட்டும் தான் வேற ஒன்னும் பேசுறதில .அதுக்கு பிறகு நான் படிக்கிறதுக்காக இங்கே வந்துடுடன் .அவனை மீட் பண்ணல .அதான் அந்த பாடிட கேட்ட்டபோது அவன் ஞாபகம் வந்துச்சு .''ஓஒ அப்ப மேடம் fall இன் லவ் வித் ஹிம் ஆ''''சே போடி அப்படி எல்லாம் இல்ல ''''ஆ நம்பிடடன் உனக்கு ஒரு துளி கூட விருப்பம் இல்லையா ரோஜா'' '' ஐ டூ நோட் க்நொவ் ''''சரி டி லேட் ஆகிட்டு வீட்டபோவம் bye சி யூ தொமொர்ரொவ் தனியா ''.
தொடரும் ...................