நட்பு

உன்னோடு பேச ஒரு
நிமிடம் கிடைத்தால் போதும்,
கண்ணோடு இருக்கும் கண்ணீர்
மட்டுமல்ல என்னோடு
இருக்கும் கவளைகளும்
காணமல் போகும்.

எழுதியவர் : யாசர் அரபாத் (6-Jul-11, 6:43 pm)
Tanglish : natpu
பார்வை : 667

மேலே