வேண்டாம்

மரம் வைத்தவன்
தண்ணீர் ஊற்றாவிட்டாலும்,
தள்ளிவிடாமலிருந்தால் போதும்-
வேண்டாம் இனி வர்தா...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Dec-16, 7:27 am)
Tanglish : ventaam
பார்வை : 135

மேலே