நிழல்

தேவதைகளின் நிழலில் ஒதுங்கிக் கொண்ட பெருங்காற்று,
மகோன்னதமான வழிப்போக்கர்களின்
வருகைக்காக ஓரிரு
சருகுகளை உதிர்க்கின்றது
பாரிஜாத மரத்திலிருந்து...

எழுதியவர் : சுயாந்தன் (20-Dec-16, 3:15 pm)
Tanglish : nizhal
பார்வை : 172

மேலே