ஒன்றுபட முடியாதோ
பனி அதை மறக்காதோ...
பனி குயிலும், பாடாதோ...
பகல் அதை மறக்காதோ...
மதி தான் ஒளிராதோ....
வேற்றுமை அது மறையாதோ...
ஒன்று பட முடியாதோ...
பிறர்க்கு அழும் கண்ணிரண்டு..
இனியார்க்கும் முளைக்காதோ.....
பனி அதை மறக்காதோ...
பனி குயிலும், பாடாதோ...
பகல் அதை மறக்காதோ...
மதி தான் ஒளிராதோ....
வேற்றுமை அது மறையாதோ...
ஒன்று பட முடியாதோ...
பிறர்க்கு அழும் கண்ணிரண்டு..
இனியார்க்கும் முளைக்காதோ.....