அன்னை
ஈரேழு உலகின் இறைவனிடம் வரம் பெற்று
ஈரைந்து திங்கள் உடலின் சுகம் துறந்து
ஈன்றவள் நெஞ்சம் குளிர்ந்து மறுமுறைப் பிறப்பெடுத்து
ஈன்றெடுத்தப் பிள்ளையின் முகம் பார்த்தே மகிழ்ந்தாள்......
ஈரேழு உலகின் இறைவனிடம் வரம் பெற்று
ஈரைந்து திங்கள் உடலின் சுகம் துறந்து
ஈன்றவள் நெஞ்சம் குளிர்ந்து மறுமுறைப் பிறப்பெடுத்து
ஈன்றெடுத்தப் பிள்ளையின் முகம் பார்த்தே மகிழ்ந்தாள்......