கிறிஸ்து பிறந்த நாள்

உதயன் மறைந்தான்
அரசு அங்கங்கே பார் பார் பார் என்று அழைத்தது
குடிமகன்கள் கூட்டமாய் கூடி கூடி
குடித்தே மயங்க மயங்க
சில கோடி கோழிகள் மாய்ந்து பொரிய
சில லட்ச ஆடுகள் காலமாக
சில மாடுகள் மண்டைபோட
பாவங்கள் விதைத்தே
பாவங்கள் நீக்க வந்த
ஏசு பிறந்த நாள் பிறக்கின்றது

எழுதியவர் : நா.ரா .சு (25-Dec-16, 8:24 am)
பார்வை : 71

மேலே