எழுச்சி

அந்தி வானுக்கு அழகுசேர்ப்பதால்,
அஸ்தமனமல்ல அது சூரியனுக்கு-
அழகின் எழுச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Dec-16, 7:00 pm)
Tanglish : ezuchi
பார்வை : 93

மேலே