ஏன் படைத்தாய் இறைவா
தந்தையில்லை தாயுமில்லை
தத்தெடுக்க யாருமில்லை
பசியை போக்கிக்கொள்ள
தனிமையில் தவிக்கும்
எனை ஏன் படைத்தாய் இறைவா..
இந்த கல்லை தாங்கலாம் பசியை தாங்கமுடியாதே...
தந்தையில்லை தாயுமில்லை
தத்தெடுக்க யாருமில்லை
பசியை போக்கிக்கொள்ள
தனிமையில் தவிக்கும்
எனை ஏன் படைத்தாய் இறைவா..
இந்த கல்லை தாங்கலாம் பசியை தாங்கமுடியாதே...