கடனாளி

என் பெற்றோர்கள்
பிள்ளை பெறுவதும்,
வளர்ப்பதும்,
"கடன்"னென எண்ணியதால்...
கடனாளியாய்..... நான்.

எழுதியவர் : கு. காமராஜ் (7-Jul-11, 12:38 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 376

மேலே