இரு தீபங்கள்

தன் வாழ்க்கையின்
இறுதிவரை அரவனைப்பையும்
அளவற்ற அன்பையும்
பரிசளிக்கும்
இரு தீபங்கள்
தாய் தந்தை
என்னும் தெய்வங்களே....

எழுதியவர் : ரா. சுரேஷ் (27-Dec-16, 10:33 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : iru theepangal
பார்வை : 106

மேலே