சாதித்து விடலாம்

அடுத்த நொடி
துணிச்சல் இருந்தால்
வென்று விடலாம் ....!!!

எடுத்த ...........
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் இருந்தால்
சாதித்து விடலாம் ....!!!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (28-Dec-16, 8:59 am)
பார்வை : 1087

மேலே