வள்ளல்

இறைவன் படைத்தான்
எங்களையும்

கொடுத்ததைப் பறித்தான்
எங்களிடம்

விட்டுவிட்டான் பசியை
எங்களுக்கு

கருனை கொண்டு
வள்ளல் அவன்

நன்றியோடு ஏற்றுக்
கொண்டோம்

விடியும் என்ற
நம்பிக்கையோடு!
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (26-Dec-16, 4:46 pm)
Tanglish : vallal
பார்வை : 303

மேலே