கெடுப்பது

'கெடுப்பது சோர்வு'
புதிய ஆத்திச்சூடியில்
பாரதி!

'கெடுப்பது உயர்வு'
சொல்லித் தந்தது
உறவு!

(கெடுப்பது சோர்வு - பிறர்க்கு தீங்கிழைப்பது இழுக்கு)

எழுதியவர் : வேலாயுதம் (29-Dec-16, 2:46 pm)
பார்வை : 239

மேலே