ஏமாற்றம்

பெண்ணே நம் காதலின் அடையாளமாக ரோஜா பூவை உன் தலையில் வைத்தேன் .
ஆனால் நீயோ என் காதில் வைத்து விட்டாயே.

எழுதியவர் : யாசர் அரபாத் (7-Jul-11, 6:23 pm)
சேர்த்தது : யாசர் அரபாத்
Tanglish : yematram
பார்வை : 740

மேலே