பல விகற்ப இன்னிசை வெண்பா புத்தாண்டு கொண்டாடும் பல்லோரும் எந்நாளும்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

புத்தாண்டு கொண்டாடும் பல்லோரும் எந்நாளும்
மத்தாப்பு போல சிரித்து மகிழ்ந்திடவே
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும்
நீர்பெற வேண்டுகி றேன்

01-01-2017

எழுதியவர் : (1-Jan-17, 8:54 am)
பார்வை : 52

மேலே