பல விகற்ப இன்னிசை வெண்பா ஈரிரண்டு நாழிகை இன்னு முளபோதே

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

ஈரிரண்டு நாழிகை இன்னு முளபோதே
வானில் பகலவன் கண்ணில் தெரிவதற்கு
வண்ணவண்ண மாய்வானில் வந்தாங்கு வாழ்த்தின
விண்ணவனைப் பாட்டா சுகள்

01-01-2017

எழுதியவர் : (1-Jan-17, 8:55 am)
பார்வை : 46

மேலே