ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

ஏரினைப் பூட்டியே ஏற்ற மிறைத்தோமே
சீரினால் வாழ்வு சிறந்து விளங்கிடப்
பாரினில் காளைகள் பாசமா யோடிட
ஊரினில் வேளாண்மை உண்டு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Jan-17, 10:07 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 105

மேலே