இவர்களால்

அனாதையாக்கியது இவர்கள்தான்,
அதற்குப் பெயர்-
கடவுளின் குழந்தையாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jan-17, 7:17 am)
பார்வை : 69

மேலே