இதயத்தில் கோட்டை கட்டி

இதயத்தில் கோட்டைகட்டி சிலையாக உன்னை வைத்தேன்
பேசாத பொற்சித்திரமே
செய்துவைத்த சிலைஅழகில்
சித்திரம் பேசுதடி
சித்திரம் பேசுகையில் சரித்திரமாகுமடி
உந்தன் நெஞ்சினிலே சாதகம் ஏதுக்கடி
சாதியும் குப்பையடி
இதயத்தில் கோட்டைகட்டி சிலையாக உன்னை வைத்தேன்
பேசாத பொற்சித்திரமே
செய்துவைத்த சிலைஅழகில்
சித்திரம் பேசுதடி
சித்திரம் பேசுகையில் சரித்திரமாகுமடி
உந்தன் நெஞ்சினிலே சாதகம் ஏதுக்கடி
சாதியும் குப்பையடி