பட்டிக்காடா பட்டணமா

பட்டிக்காடா பட்டணமா
பட்டிக்காட்டு சிட்டினமா
பட்டிக்காட்டு பாவையிடம் பவளமல்லி தோட்டமெல்லாம்
தேடிவந்து பாடுமடி
பரங்கி பயல் ஆடையிலே பட்டணத்து பாவையவள் ஒயிலாட்டம் ஆடுகையில்
காகிதப்பூ கூட்டமெல்லாம் மயிலாட்டம் ஆடுமடி
பட்டிக்காட்டு சிங்காரிதான் மஞ்சபொடி தேய்க்கையிலே
மேனியெங்கும் தங்கமடி
பட்டணத்து பாவையவள் சாயபொடி தேய்க்கையிலே
பாவியவன் விழிகள் எல்லாம்
பாவை மேலே கூவமடி

எழுதியவர் : செல்வம் சௌம்யா (4-Jan-17, 7:12 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 133

மேலே