ஏக்கம்

வீட்டிலிருந்து வங்கிக்குப்போன விலையுயர்ந்த சங்கிலி
விதிமுடிந்தும் திரும்பிடாதா இந்த ஏழைவிவசாயிக்கு...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Jan-17, 8:02 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 81

மேலே