பல விகற்ப பஃறொடை வெண்பா பச்சைப்புல் மைதானம் வெட்டவெளி மீதினில்
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
பச்சைப்புல் மைதானம் வெட்டவெளி மீதினில்
பன்னாட்டு வீரர்கள் வந்திங்கு மட்டைப்பந்
தாடுகையில் நம்வீரர் தொட்டபந் தொன்று
பறந்திட்டால் எண்திசையும் கேட்கும் விசிலோசை
விண்ணெ ழுமேவிரைந் து
03-01-2017