பல விகற்ப இன்னிசை வெண்பா அம்மாவின் ஆருயிர்த் தோழியே சின்னமா
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
அம்மாவின் ஆருயிர்த் தோழியே சின்னமா
அம்மா தொகுதியாம் ஆர்கே நகரிடைத்
தேர்தல் களமிறங்கி வெற்றிபெற்று நல்கிடுவார்
நல்லாட்சி என்றும் நமக்கு
03-01-2017
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
அம்மாவின் ஆருயிர்த் தோழியே சின்னமா
அம்மா தொகுதியாம் ஆர்கே நகரிடைத்
தேர்தல் களமிறங்கி வெற்றிபெற்று நல்கிடுவார்
நல்லாட்சி என்றும் நமக்கு
03-01-2017