ஓய் மிஸ் அன்நோவுனு

ஓய் மிஸ் அன்நோவனு
உன் நம்பர கொடுத்தா பன்னுவன் போனு...
உன்ன பார்த்ததால மனசுல...
உதிக்குது சன்னு
நீ பௌர்னமி நிலவு தான்னு தான்னு
உன்ன பாலோவ் பண்ணி நானும்...
தினம் கலைக்கிறன் தானே தானே...
லபபு் டப்புனு அடிக்கிற என் மனச
பக்கு பக்குனு அடிக்க வச்சிட்டு நீயும்
லவ்வு புக்க ஓப்பன் பன்ன மறுத்து
எங்க போற சொல்லு சொல்லு
ஓய் மிஸ் அம்மனி
தினமும் என்ன நீயும் கவனி
உன் மனச நானும் தட்டட்டா
சொல்லாத நீயும் கெட் அவுட்ட
மார்கழி மாசம் மைக் செட்டா
சத்தமா என் லவ்வ சொல்லட்டா
அதை நீயும் சொல்வியா ரிபிட்டா
ஓய் மிஸ் அனநோவனு...
காலிபுளவர் உன் கண்ணு
வாடாமல்லி கண்ணம் மேல
கலரா பவுடர் இருக்குது ஜோரா
உன்ன தேடி தேடி வந்தன்
தேனி போல நானும் தானே
தேன உறிஞ்ச பர்மிசன் தாடி
மொரச்சி பார்க்காத
நானும் இல்ல கேடி...பொண்ணே

எழுதியவர் : MUNISHKUMAR C (4-Jan-17, 8:40 pm)
சேர்த்தது : முனிஷ்குமர்
பார்வை : 83

மேலே