பொழுதுபோக்கு

பொழுதுபோக்கிற்காக வீரத்தோடு போராடுவோம்...
ஆனால், நாட்டில் வறுமையை இல்லாது ஒழிக்க என்றுமே போராட மாட்டோம்...
இதுதான் எங்கள் தமிழ்நாட்டுப் பண்பாடு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Jan-17, 9:59 pm)
Tanglish : pozhuthaupokku
பார்வை : 1114

மேலே